tag:blogger.com,1999:blog-555173299375858965.post5376500024113380946..comments2022-12-02T06:54:18.982+05:30Comments on சுவடுகள்: கங்கைக் கரை ரகசியங்கள் 12Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-555173299375858965.post-45133531436013531862014-05-29T22:02:29.511+05:302014-05-29T22:02:29.511+05:30பயணக் கட்டுரைகள் நன்றாக இருந்தன. ஈஷாவின் சார்பாக ந...பயணக் கட்டுரைகள் நன்றாக இருந்தன. ஈஷாவின் சார்பாக நன்றிகள். swami nirakaranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-555173299375858965.post-56430939188123021362014-04-01T10:50:08.736+05:302014-04-01T10:50:08.736+05:30ஒரு யாத்திரை குழுவோடு சென்றிருந்தாலும் , வழக்கமான ...ஒரு யாத்திரை குழுவோடு சென்றிருந்தாலும் , வழக்கமான பயண கட்டுரையாய் இல்லாமல், சின்ன சின்ன விஷயைங்களை கூர்மையாய் கவனித்து சொன்னவிதம் பாராட்டுக்குரியது . I really admire your sincere efforts and the research for this article. பல அதிசியங்களான இரகசியங்களை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. சில இடங்களில் , கட்டுரையைவிட தங்களின் புகைப்படங்கள் பல விஷயங்களை வெளிப்படுத்துகின்றனrajahttps://www.blogger.com/profile/04873235572569872292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-555173299375858965.post-49993911042275942872014-03-31T21:14:49.309+05:302014-03-31T21:14:49.309+05:30கைலாஷ் பயணமும் போவீர்களா? நானும் வர விரும்புகிறேன்...கைலாஷ் பயணமும் போவீர்களா? நானும் வர விரும்புகிறேன். சென்ன வரும்போது சந்திக்கலாமா?விஜய குமார் மதுரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-555173299375858965.post-4526679349949413322014-03-31T21:12:46.758+05:302014-03-31T21:12:46.758+05:30சூப்பர் சார். தீட்சை வழங்கும் ஜெர்மன் சாமியார். தங...சூப்பர் சார். தீட்சை வழங்கும் ஜெர்மன் சாமியார். தங்க பிள்ளையார் பற்றியெல்லாம் சொன்னீர்களே? எழுதவிலையே<br />பிரசன்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-555173299375858965.post-58564822646548837752014-03-31T20:58:39.596+05:302014-03-31T20:58:39.596+05:30மிகப் பிரமாதமாக நேரில் பார்ப்பதைபோலவே எழுதுகிறீர்...மிகப் பிரமாதமாக நேரில் பார்ப்பதைபோலவே எழுதுகிறீர்கள் படங்களும் அருமை.<br />என் அம்மா வாரந்தோறும் கல்கியில் பார்த்த பின் காசிக்கு அழைத்து போக சொல்லுகிறார். வயது 72. ஈஷா பயணத்தில் போக முடியுமா? நீங்கள் அடுத்த டிரிப்பிலும் வருவீர்களா?சுதா கண்ணன் IOB மைலாப்பூர்noreply@blogger.com