வங்கிப்பணியில் பதவி உயர பிரகாசமான வாய்ப்புகள் ¸¡ò¾¢Õ츢ýÈÉ. இன்றயைய வங்கித்தலைவர்களில் பலர் பயிற்சி அதிகாரிகளாக தங்கள் பணியைத் துவக்கியவர்கள்.
நல்ல சம்பளம்,À½¢ôபாதுகாப்பு,பதவிஉயர்வுகளுக்ககு வாய்ப்பு போண்ற விஷÂங்களினால் வேலைத்தேடும் பலரின் விருப்பமான இலக்குகளில் முதலிடம் பெற்றிருப்பது வங்கியில் பணி. சமீபத்திய உலகப்பொருளாதார சீரÆ¢வில் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் உருகி கரைந்து அழிந்துபோன போன வங்கிகளைபோல் இல்லாமல், நமது இந்திய வங்கிகள் அசையாது நின்று தங்களது உறுதியான கட்டமைப்பை நிருபிததிருக்கிறது.
வங்கிகளின் பணி “பொதுமக்களிடம் டெபாசிட்டுகளைப் பெற்று அதை அவசியமானவர்களுக்கு கடனாககொடுத்து வட்டியுடன்திரும்பபெறுவது” என்று வணிகவியல் பாடங்களில் சொல்லிலித்தரப்பட்டவையெல்லாம் இன்று பழங்கதையாகிவிட்டது. வங்கிகள் இன்று தங்கள் செயல் பாடுகளின் எல்லைகளை புதிய வகை சேமிப்பு திட்டங்கள், கடன்வசதி திட்டங்கள் தனிநபர்சொத்துபாரரமரிப்பு, இன்ஷுரன்ஸ், கிரிடிட்/டெபிட் கார்டுகள் முதலீட்டுஆலோசனை, மியூட்சுவல் பண்ட் ,பென்ஷன் நிர்வாகம் பங்குச்சந்தை தரகர் என்று பல திசைகளில் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்.
இவைகளையும் தாண்டி பல இந்திய வப்ங்கிகள் இன்று வெளிநாடுகளில் தடம் பதிக்க துவங்கியிÕக்கிறார்கள். ஸ்டேட்பாங்க் போன்று எற்கனவே வெளிநாடுகளில் கிளைகள் உள்ள வங்கிகள் தங்கள் சாம்ராஜ்யங்களை விரிவாகக்த்தொடங்கிவிட்டார்கள். இவைகளினால் இந்திய வங்கிப்பணியின் வேலைவாய்ப்புகள் உலக அளவில் பரவத்துவங்கியிருக்கிறது.
வேலைவாய்ப்புகள்
நமது நாட்டில் மிக அதிக அளவு வேலைவாய்பயை வழங்கும் துறைகளில் வங்கித்துறையும் ஒன்று. கடந்த ஆண்டு92008-09) வங்கித்துறையில் வேலை பெற்றவர்கள்50,000. இந்த ஆண்டு(2009-10)ல் இது பலமடங்ககாக உயரப்போகிறது.
வங்கிபணியில் நுழைய ஊழியர்கள், அதிகாரிகள் என இரண்டு பிரிவுகளில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதில் “பயிற்சி அதிகாரி “என்பது அதிகாரிகளின் அந்தஸ்த்தின் முதல் நிலை. . இன்றயைய வங்கித்தலைவர்களில் பலர் பயிற்சி அதிகாரிகளாக தங்கள் பணியைத் துவக்கியவர்கள். பொதுத்துறை வங்கிகளில் பயிற்சிஅதிகாரியாக சேர்ந்துவர்கள் படிப்படியாக பதவி உயர்ந்து வங்கிகளின் மிக உயரந்த பதவியான சேர்மன் கம் மானேஜிங் டைரக்டர் வரை உயர்ந்தவர்கள்.
ஓவ்வொருவங்கியும் தங்கள் பயிற்சி அதிகாரிகளைத்தெர்ந்தெடுக்க வெவ்வெறு தேர்வுமுறைகளைப் பின்பற்றுகின்றன.சில வங்கிகளில் நுழைவுதேர்வு, சிலவற்றில் தேர்வும் நேர்முகத்தேர்வும் இப்படி மாறுபட்டவை. ஆண்டுதோறும் ஒவ்வொரு வங்கியிலும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு,பல இலட்சக்கணக்கான பட்டதாரிகள், முதுநிலைப்பட்டதாரிகள்,தொழில்வல்லுனர்கள் போட்டியிடுகிறார்கள்.
பயிற்சி அதிகாரியாக சேர என்ன தகுதி வெண்டும்?
நுழைவுத்தேர்வு எழுத 21முதல் 30 வரையிலான வயது வரம்பிலிருக்க வேண்டும். பட்ட படிப்பபில் 55% அல்லது 60% மதிப்பெண் பெர்றிருக்கவேண்டும். சில வங்கிகள் வணிகவியலுக்கும், மற்ற பாடங்களுக்கும் வேறுபட்ட மதிப்பெண்களை நிர்ணயிò¾¢Õìகின்றன.எல்லா வங்கிகளிலும் SC/ST பிரிவினருக்கான சலுகை வயது வரம்பலிலும், மதிப்பெண்களிலும் அலிக்கபடுகிறது.பொதுவாக வயதில் 5 ஆண்டும், மதிப்பெண்ணில் 5%மும் அளிக்கப்படுகிறது.
தேர்வு முறை
பயிற்சி அதிகாரிகளுக்ககான தேர்வு முறை வங்கிக்கு வங்கிக்கு வேறுபடும்.பொதுவாக தேர்வு இரண்டு கட்டமாகயிருக்கும். முதல் கட்டம் ±ØòÐ நுழைவுத்தேர்வு. இது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். அப்ஜெடிக்வ் டைப் என்று சொல்லப்படும் சரியானவற்றைத் தேர்ந்¦¾டுக்கவேண்டிய கேள்வித்தொகுப்பும்,தொடர்ந்து விரிவான பதிலுக்கான கேள்விகளைக்கொண்டதாகயிருக்கும். இதில் வெற்றிபெற்றவர்கள் மதிôபெண்களின் அடடிப்படையில் ¾Ãபட்டியலிடப்படுவார்கள். அந்த பட்டியிலிருந்து குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் வரைபெற்றவர்கள் அடுத்த கட்டதிற்கு தேர்வு பெறுவார்கள். இவர்கள் குழு கலந்துரையாடல், மற்றும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.சில வங்கிகள் கலந்து¨Ãயாடல் நடத்துவதில்லை. நேர்முகத்தேர்வு மட்டுமே. பொதுவாக இருக்கும் காலியிடங்களைபோல 5 முதல் 7 மடங்கு வரையிலலான விண்ணப்பதார்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கபடுவார்கள்.
பெருமளவில் விண்ணப்பங்கள் வருவதால் பாரத ஸ்டேட்வங்கியும் பஞ்ஞாப் நேஷனல் வங்கியும் கடந்த ஆண்டு தேர்வுகளை மூன்று கட்டமாக நடத்தியது.ஆனால் சிண்டிகேட் வங்கி நுழைவுத்தேர்வயே நடத்தாமல்.பட்டபடிப்பின் மதிப்பெண்கள் மற்ற கல்வி தகுதிகÇ¢ன் பின்னணிகளின் அடிப்படையில் நேரடியாக§Å நேர்முகத்தேர்வுக்கு அழைத்து அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது.
எழுத்து தேர்வு
அப்க்ஜெக்டிவிவ் என்ற பகுதியில் ஒப்ப்பிடும்திறன்,சரியானவற்றை இனம்கண்டுகொள்ளும் ஆற்றல் இவற்றுடன் ஆங்கில் மொழிஅறிவும்
சோதிக்கக்படுகிறது. சில வங்கிகளின் தேர்வில் வங்கித்துறை, கணணி பற்றியும், மார்க்கட்டிங் திறமை பற்றியும் கேள்விகள் கேட்கபடுகின்றன.எந்த மாதிரி கேள்விகளாயிருந்தாலும். எல்லாப்பகுதிகலிலும் நல்ல மதிபெண்கள் பெற்றால்தான், அóத பகுதிக்கான கட் ஆப் மதிப்பெண்ளையும் அதனால் முழுத்தேர்வின் கட் ஆப் மதிப்பெண்களையும் பெறமுடியும்.ஆங்கிலத்தை தவிர மற்ற கேள்வித்தாள்கள் இந்தியிலுமிருக்கும்.சில வங்கிகள் அந்தந்த மாநில மொழியிலும் எழுத அனுமக்கிறன்றன.
அப்ஜெக்டிவ் தேர்வு வங்கிக்கு வங்கி மாறுபடும். 2 அல்லது 2மணி15 நிமிடம் நடடைபெறும் இந்த தேர்வில் 200 முதல் 225 கேள்விகள் 200-250 மதிபெண்கள். 5 விடைகளில் சரியான ஒன்றைத்தேர்ந்த்டுக்கம் பாணியிலிருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் இந்த பகுதியில் 4 அல்லது 5 உட்பிரிவுகள்இருக்கும். பிரச்சனைகளை ஆரய்ந்து நோக்கி ¾£ர்க்கும் திறன், மாறுபட்ட படங்களை ஒப்பிடும் திறன்,ஆங்கில் மொழியின் இலக்கணம், பொது அறிவு, பலபரிமாண பகுத்தாய்வு போன்ற பல திறன்களைச்சோதிக்க உட் பிரிவுகள்
பல வேறுபட்ட அர்த்தங்கள் தரக்கூடிய ஒரேமாதிரியான ஆங்கில வார்த்தைகள், கோடிட்ட இடத்ததை சரியான பதத்துடன் நிரப்பவது, சொல்லாட்சிதிறன், þÄ츽அறிவு போன்றவை ¦Á¡ழி பகுதியில் சோதிக்கபடுகிறது. ஐஓபி, யூனியன் போன்ற வங்கிகள் இந்த பகுதி மதிப்பெண்களை தகுதித்தேர்விற்காக மட்டுமே கணக்கிடுகிறார்களே தவிர, இறுதித்தேர்வு தரப்பட்டியலிட கணக்கிடுவதில்லை. சில வங்கிகள் இது பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் இறுதித் தேர்வுபட்டியிலுக்கு இந்த மதிப்பெண்களை கணக்கிலெடுத்துக் கொள்கிறார்கள் என்று யூகிக்கமுடிகிறது.
பொதுஅறிவு பகுதியில் சுற்றுபுற சூழல்,சமூகபிரச்சனைகள்,மக்கள்பிரச்சனைகள்,நிகழ்வுகள் பற்றிய கேள்விகளைச் சந்திக்கவேண்டும்.
பல பரிமாண பகுத்தாய்வுபகுதியில், கணிதயிலில் அல்ஜிப்ரா, ஜாமெண்டிரி, பட்டியில்களைப் ºÃ¢Â¡¸ÒâóЦ¸¡ûÅÐ போண்றவற்றில்உங்கள் ஆளுமைக்கு சாவல். பொதுவாக இவைஅனைத்தும் 10/11 வகுப்பு பாட நிலையில்தானிருக்கும்.
அப்ஜெடிக்வ் பகுதியைத்தொடர்ந்து வருவது, விரிவாக எழுத வேண்டிய தேர்வுப்பகுதி. இது உங்களுடைய எழுத்தாலாற்றலையும் மொழி ஆளுமையையும் சோதிப்பதற்காகனÐ. இதில் சமீபத்தைய நிகழ்வுகள் பற்றிய கட்டுரை, சுருக்கியெழுதல்,படித்துபுரிந்துகொண்டு கேட்டவற்றிருக்கு பதில் எழுதுவது போýறு 4 அல்லது 5 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 1 மணி நேரம் நடை பெறும் இந்த தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் நேர்முகத்தேர்விற்கு தகுதிபெறமுடியும். ஆனல் இதில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித்தரபட்டியலுக்கு எடுத்துக்கொள்ள படமாட்டாது.þÐ ´Õ ¾Ì¾¢ò§¾÷×. அப்ஜெடிக்வ் தேர்வு , குழு கலந்துரையாடல்,மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் இறுதி தரப்பட்டியில் தயாரிக்கப்படுகிறது.
பயிற்சி அதிகாரியாக தயாராகுங்கள்
நீங்கள் என்ன படித்திருந்தாலும் சரி இந்த தேர்விற்கு உங்கள்து 10 வகுப்பு கணக்கு பாடத்தை மீண்டும் பலமுறை படிப்பதிலிருந்து ஆரமிபிக்கவேண்டும்.NCERT புத்தகங்களைத்தேடிப் படித்தால் மிக பயனுள்ளாதாகயிருக்கும். குறைந்த நேரத்தில் அதிக கேள்விகள் பதிலளிக்க வேண்டியிருப்பதால், வேண்டியது வேகம். §Å¸õ §Å¸õ. வேகமாக நிறைய மன கணக்குகள் போடவும், வேண்டாதவற்றை சட்டென்று நீக்கும் திறனையும் தினசரி பயிற்சி செய்து வளர்த்துக்கொள்ளவேண்டும்.
நன்றி புதிய தலைமுறை
நன்றி புதிய தலைமுறை
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்