அறிமுகம்

என்னைப் பற்றி அறிய ஆர்வம் கொண்ட நண்பரே !

வணக்கம்.


வாழ்க்கைப் பயணத்தில் வருபவகைகளை வசந்தமாக்கிகொள்ள தந்தையால் கற்பிக்க பட்டவன். படிப்பதையும் நேசிக்கவும், அதனால உந்தபட்டு எழுதியவைகளை  பாராட்டிய அம்மாவால்  ஊக்குவிக்கபட்டவன். அறிந்தைவைகளை,படித்தவைகளை,பார்த்தவைகளை எளிய தமிழில் எழத முடியும் என்பதை நம்புவன். பயணங்கள், படமெடுப்பது, எழுதுவது குறும்பட தயாரிப்பு ஆகியவைகளில்  ஆர்வம் இந்த வலைப்பூவை பார்க்க இந்த அறிமுகம் போதும் என எண்ணுகிறேன்.
 மேல்விபரம் அறிய விரும்பினால்  தொடர்பு கொள்ளுங்களேன்
நன்றி .