19/1/15

புத்தகக் காட்சி 2015 (13 01 2015) நேருவின் ஆட்சி வெளியீடு


 நேரு புத்தக புத்தக வெளியிட்டை ஒரு டிவி சானல் நடத்தியது புதிய அனுபவம்.  புத்தகம் பற்றிய கேள்விகள் சுவாரஸ்சியமாக இருந்தது. இரண்டு புத்தகம் வெளியிட்டதனால் நிறைய எடிட்டிங்குப்பின் நிகழ்ச்சி சுருக்க பட்டிருக்கிறது.
நண்பர் நெல்சன் முழு பதிவையும்  அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்.

1 கருத்து :

  1. வாழ்த்துக்கள்.
    ஒவொருமுறையும் நான் ,என் கருத்துகளை பதிவு செய்கிறேன் , ஆனால் வெளியாவதில்லை
    எந்த ஒரு கருத்தையும் தங்கள் பதிவில் பார்க்கமுடிவதில்லை .
    சற்று சரி பார்க்கவும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்