இன்றைய
புத்தக்கண்காட்சியில் வெளியாகும்
எனது புத்தகம் 1
........ஜன்னலோரஇருக்கையிலிருக்கும்
நம்மைத்தொட்டுச்செல்லும் மெல்லிய காற்றலைபோல
விரைவாக கடந்துபோகும் காட்சியாக இல்லாமல்,
சில பயணநினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு
பயணிக்கிறது.
ஆனால் நம்மில் பலரால் அதை அழகாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. ஆழமான பார்வையில் இந்த தேசத்தின் வடகிழக்குபகுதிகளை தன் வார்த்தைகளின்
வழியாக காட்சியாகவே காட்டுகிறார் நூலாசிரியர்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்