இங்கிலாநில் 150 திரையரங்குகளில் திரையிடபட்டிருக்கும் ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம் எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம் நம் கர்ணனைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.
24/7/12
17/7/12
(இன்-ஸைட் புத்தக அறிமுகம்
வலிமையான பாரதத்தைப் படைக்க ஓளி படைத்த கண்ணினாய் வா வா என்றான் பாரதி. வெளிநாடுகளில் கண்மருத்துவத்தில் பட்டங்களும் பயிற்சிகளும் பெற்ற ஒரு இளைஞன் படிப்பை முடித்தவுடனேயே, பொதுமக்களின் நன்கொடையில் ஒரு மிகப்பெரிய கண்மருத்துவ மனையை துவக்கி எழைகளுக்கு தன் படிப்பால் சேவை செய்ய வேண்டும் எனற உறுதியான நெஞ்சத்தோடு தமிழ் நாட்டுக்கு திரும்பி, போராடி வென்ற ஒரு இளைஞனின் கதையைச்சொல்லுகிறது இந்த புத்தகம்.
11/7/12
நெல்லையிலிருந்து வீனஸுக்கு..
கடந்த ஜுன் 6ம்தேதி விண்வெளிமண்டலத்தில் 105 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஒரு அரிய நிகழ்வு ” “டிரான்ஸ்சிட் ஆப் வீனஸ்” “. அன்று காலை 5.30 மணிக்கு வெள்ளி கிரகம் (வீனஸ்) சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் சஞ்சரித்தது. தகிக்கும் சூரிய கிரகத்தின் முன்னே மெல்ல மறு புறம் நோக்கி நகர்ந்த வெள்ளி கிரகத்தை ஒரு சின்ன கருப்பு புள்ளியாக நகர்வதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)