தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த மேனேஜ்மெண்ட் குரு. அவரது வாழ்க்கை கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக ”வெற்றி வெளியே இல்லை” என எழுதியிருந்தேன். அது புத்தக வடிவில் இம்மாதம் 23ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் அதன் ஆங்கிலபதிப்பு நாளை12/1/15ல் மும்பையில் வெளியாகிறது. இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித் தலைவர்கள் ரத்தன் டாட்டா, ஆதி காத்திரஜ், தீபக் ப்ரேக் விழாவில் பங்கேற்கிறார்கள்.(விபரங்கள் அழைப்பில்)
விழா விபரங்களும் படங்களும் அடுத்த பதிவில்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்