2/1/17

"மேகங்கள் வாழும் சொர்க்கம்"- டிஸர் 3


 ஸ்படிகம் போல ஜலம் எனச் சொல்லுவதைக்கேட்டிருக்கிறேன். இந்தப் பயணத்தில் அதைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. ஷில்லாங்கிலிருந்து 85 கீமியில் ஒரு மலைச்சிகரத்துக்கு அருகில் ஒடுகிறது துவாக்கி (DAWKI) என்றழைக்கப்படும் நதி. மிக மிக அமைதியாக அழகாக இருக்கிறது, (Jaintia Hills Dawki-Tamabil) ஜெய்நிதா, துவாக்கி என்ற இரண்டு மலைச்சரிவுகளுக்கிடையே ஓடும் இந்த நதி பங்களாதேஷ் வரை செல்லுகிறது. இந்த மலைகளை இணைக்கும் பாலத்தின் ஒரு முனையில் தான் இந்திய -பங்களாதேஷ் எல்லை
இருபுறமும் கட்டிய கல்சுவர்கள் போல செதுக்கிவைக்கபட்ட வடிவில் நிற்கும் மலைகளின் பாறைகள். துவாக்கி கிராமப் பகுதியில் ஓடும் ஆறு இது. மலைச்சரிவுகளில் இறங்கி இந்த ஏரியின் கரையை அடைய வேண்டும். அங்குள்ள நீர் தெள்ளத்தளிவாக இருக்கிறது. மரகதப்பச்சை வண்ணத்தில் நீர் மிக மெல்லிய வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கண்ணாடி மூடியிட்ட தொட்டிக்குள் பார்ப்பதுபோல் பளிச்சென்ற தெளிவு. அருகில் போகும் படகின் அடிப்பகுதியும் அதன் நிழல் நீரின் ஆழத்திலிருக்கும் மணல் தரையில் விழுவதையும் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. படகு செல்லுமிடத்தில் நீரின் ஆழம் 12 அடிக்கும் மேல் என்று சொன்னார்கள். ஆனால் கீழே கிடக்கும் பளிங்கு கற்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போல் பளிச் சென்று தெரிகிறது. துள்ளிவிளையாடும் மீன்களைக் கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பதைப் போல பார்க்க முடிகிறது. ஓரிடத்தில் நதி வழிந்து சற்று கீழே பாயும் முனையில்தான். பங்களாதேஷின் எல்லை துவங்குகிறது. அதைத்தாண்டி அனுமதியில்லாத படகுகள் செல்லமுடியாது. 
 ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி என்பதையே உணர முடியாத அளவிற்கு அமைதியாக இருக்கும் இந்த ஏரியில் கிடைக்கும் மீன் மிகச் சுவையானதாம். ஆனால் எளிதில் தூண்டிலில் சிக்காதாம். அதனால் படகுகளில் அசையாமல் சிலைகளைப் போல் மணிக்கணக்கில் உட்கார்ந்து உள்ளூர் மக்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் ஏடிம் கியூ ,2000க்கு சில்லறை கிடைக்காத பிரச்சனைகள் எல்லாம் இல்லாத கவலையில்லாத மனிதர்கள். 
ஏரியின் நடுவே ஒரு திட்டு. அதில் ஒரு ஸ்நாக் கடை. அந்த ஆள் இல்லாத கடையில் வெறும் காப்பிஆற்றும் நிலை, பற்றி கவலைப்படாமல் சின்ன சோலர் பேனலில் இணைக்கப்பட்டிருக்கும் சிஸ்டத்தில் சுகமாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் முதலாளி.
வெளிநாட்டிலிருந்து டிரெக் செய்ய வருபவ ர்களுக்கு தங்க டெண்ட் வாடகைக்குத் தருகிறார். ஒரு நாளைக்கு 1000 ருபாயாம். பிரஷ்ஷாக பிடித்த மீன்களைச் சமைத்து சாப்பாடும் கொடுப்பாராம்  மலையிருக்கும் ஒரு சுனையிலிருந்து குடிநீரை நதியின் வழியே குழாய் மூலம் கொண்டு வந்து அதை பல துளைகளிட்ட ஒரு மூங்கிலில் இணைத்து 24x7 குடிநீர் வசதி செய்துண்டிருக்கும் புத்திசாலி
நதியில் படகு போகும் போது தலைக்கும் மேலே தெரிந்த பாலம் ஒரு இன்டர்நேஷன்ல் பிரிட்ஜ் என்றார் படகுக்காரர். அது என்ன இன்டர்நேஷனல் பாலம் என்று போய்ப் பார்க்கலாமா?
(வடகிழக்கு மாநிலங்களில் பார்த்தது, கேட்டது. கற்றது. பெற்றது தொலைத்தது பற்றி எல்லாம் விரிவாக புத்தாண்டில் எழுதவிருக்கிறேன்


. அதற்குமுன் இந்த குறிப்புகள்- 
சினிமாக்கார்கள் பாஷையில் சொன்னால்- டீஸர்கள் 
மேகங்கள் வாழும் சொர்க்கம் டிஸர் 3 இது)முக நூலிலில் இருந்துAnand Balasubramanian The write up matches the beauty of the images ! Awesome!
Shahjahan R ஒவ்வொரு டீசரும் செம்மை.
Mathanagopal Nagarajan டீஸர் அருமை. ஆவலை தூண்டுகிறது!
Anbu Jaya அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Nana Shaam Marina ஆஹா... அந்த நதி போல மெல்லிய நடை...இடையில் ஏடி எம்..மேட்டர்...கற்றது...தொலைத்தது...என்ன ஒரு Satire த்தனம்...ப்ரமாதம்...சார்...# i m waiting
Valiyur Subramanian எனக்கொரு புத்தகத்தை இப்போதே பதிவு செய்து கொள்கிறேன்.
LikeReply23 hrs
Uma Maheswari என்ன சார் இது. ஒவ்வொரு டீஸரிலும் அங்கே போவதற்கான ஆவல் அதிகரிக்கிறதே. மேகலாயாவின் சுற்றுலா தூதரோ?
LikeReply21 hrs
Moorthy Athiyanan சிலிர்கிறது ஷில்லாங் !அருமை சார்.மீன்,மக்கள் ,டீக்கடைமூங்கில் பைப் ,....தாகம்!!!!
LikeReply20 hrs
Subramaniyam Rangaswamy வாழ்த்துகள்
LikeReply19 hrs
MP Udayasooriyan ஸ்படிகம் போன்ற உங்கள் எழுத்தில் அந்தப் பயண சுகத்தை அப்படியே பெறுகிறேன் சார்...
LikeReply118 hrs
Vedha Gopalan அருமையான டீஸர், உடனே பதிவோடு வரவும்
LikeReply17 hrs
Revathi Sundaram Wow.so beautiful.
LikeReply16 hrs
Raghunathan Vaidyanathan Dear Ramanan Sir,
Happy new year 
...See More
LikeReply15 hrs
Narain Seshadri Happy New YEar Ramanan Very nice discription - quite inviting to visit the place - but I think I have crossed the age to venture
LikeReply14 hrs
Sridhar Trafco டீசர் அருமை.. இடமும் அற்புதம். உங்க பதிவிற்கு காத்திருக்கிறோம்...
LikeReply111 hrs
Isha Mala YAK YAK...  (அதாவது yaanum avvanname korum!)
LikeReply7 hrs

1 கருத்து :


 1. Like · Reply · 1 · December 31, 2016 at 11:17pm
  Anand Balasubramanian
  Anand Balasubramanian The write up matches the beauty of the images ! Awesome!
  Like · Reply · December 31, 2016 at 11:21pm
  Shahjahan R
  Shahjahan R ஒவ்வொரு டீசரும் செம்மை.
  Like · Reply · 1 · Yesterday at 12:00am
  Mathanagopal Nagarajan
  Mathanagopal Nagarajan டீஸர் அருமை. ஆவலை தூண்டுகிறது!
  Like · Reply · Yesterday at 12:32am
  Anbu Jaya
  Anbu Jaya அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
  Like · Reply · Yesterday at 2:21am
  Senthilkumar Krishnamurthy
  Senthilkumar Krishnamurthy Happy new year Ramanan Vsv Sir
  Like · Reply · Yesterday at 3:15am
  Nana Shaam Marina
  Nana Shaam Marina ஆஹா... அந்த நதி போல மெல்லிய நடை...இடையில் ஏடி எம்..மேட்டர்...கற்றது...தொலைத்தது...என்ன ஒரு Satire த்தனம்...ப்ரமாதம்...சார்...# i m waiting
  Like · Reply · Yesterday at 4:32am
  Valiyur Subramanian
  Valiyur Subramanian எனக்கொரு புத்தகத்தை இப்போதே பதிவு செய்து கொள்கிறேன்.
  Like · Reply · 23 hrs
  Uma Maheswari
  Uma Maheswari என்ன சார் இது. ஒவ்வொரு டீஸரிலும் அங்கே போவதற்கான ஆவல் அதிகரிக்கிறதே. மேகலாயாவின் சுற்றுலா தூதரோ?
  Like · Reply · 21 hrs
  Moorthy Athiyanan
  Moorthy Athiyanan சிலிர்கிறது ஷில்லாங் !அருமை சார்.மீன்,மக்கள் ,டீக்கடைமூங்கில் பைப் ,....தாகம்!!!!
  Like · Reply · 20 hrs
  Subramaniyam Rangaswamy
  Subramaniyam Rangaswamy வாழ்த்துகள்
  Like · Reply · 19 hrs
  MP Udayasooriyan
  MP Udayasooriyan ஸ்படிகம் போன்ற உங்கள் எழுத்தில் அந்தப் பயண சுகத்தை அப்படியே பெறுகிறேன் சார்...
  Like · Reply · 1 · 18 hrs
  Vedha Gopalan
  Vedha Gopalan அருமையான டீஸர், உடனே பதிவோடு வரவும்
  Like · Reply · 17 hrs
  Revathi Sundaram
  Revathi Sundaram Wow.so beautiful.
  Like · Reply · 16 hrs
  Raghunathan Vaidyanathan
  Raghunathan Vaidyanathan Dear Ramanan Sir,
  Happy new year ...See More
  Like · Reply · 15 hrs
  Narain Seshadri
  Narain Seshadri Happy New YEar Ramanan Very nice discription - quite inviting to visit the place - but I think I have crossed the age to venture
  Like · Reply · 14 hrs
  Sridhar Trafco
  Sridhar Trafco டீசர் அருமை.. இடமும் அற்புதம். உங்க பதிவிற்கு காத்திருக்கிறோம்...
  Like · Reply · 1 · 11 hrs
  Isha Mala
  Isha Mala YAK YAK... :) (அதாவது yaanum avvanname korum!)
  Like · Reply · 7 hrs

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்